விருதுநகர் : விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள புனித இன்னாசியர் ஆலயத்தில் உறுதி பூசுதல் விழா நடந்தது. மதுரை @பராயர் அந்தோணிபாப்புசாமி தலைமை வகித்தார். ஆலய பாதிரியார் ஞானப்பிரகாசம், துணை பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் வெள்ளைஆடை அணிந்து வந்த, 132 சிறுமியர்களை அழைத்து சென்று உறுதி பூசுதல் விழாவை நடத்தினர். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.