Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதபுரம் கோயில்களில் ... திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஞ்சீவிமலையில் படி பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

ராஜபாளையம் : மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு ராஜபாளையம் சஞ்சீவிமலை படிக்கட்டுகளில் படி பூஜை நடந்தது. பக்தர்கள் படியில் சூடம் ஏற்றி பூக்களை வைத்து வழிபட்டனர். மலைமேல் உள்ள குமாரசுவாமி கோயில் வளாகத்தில், வேலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. கோயிலில் விநாயகர், குமாரசுவாமி, காளி, மகாலட்சுமி, ஆஞ்சநேயர், கிருஷ்ணன் சன்னிதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணமூர்த்தி, சரவணன், மடசாமி ராஜா, முத்துராமலிங்கம், மணிகண்டன், சுகுமாறன் பக்தி பாடல்கள் பாடினர். மதியம் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை துரைய ராஜா மற்றும் விழாகுழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar