கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிப்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. காலையில் சிறப்ப அபிஷேகங்களும், தீபராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.