Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ... ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ் விழாவில் அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்டுவதற்காக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா: நவ., 17ல் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது.தினமும் மூன்று வேளை சுவாமிக்கு அபிஷேகம், தீபாரதணை நடந்தது. டிச.,15 மாலை மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை (டிச.,16) 6 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கள்ளர் வெட்டு: சுவாமி திருடர்களை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதன் பொருள்தான் கள்ளர் வெட்டு, என அழைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சுவாமிகள், ஆடிக்கொண்டு, கடைகளில் இருந்து பொருள்களை எடுத்து வந்தனர். பின் தேரி செம்மண் பகுதியில், இளநீரை எடுத்து வைத்தனர். இதனை சுவாமிகள் அரிவாளால் வெட்டினார். அப்போது இளநீரில் இருக்கும் தீர்த்தம் செம்மண்ணில் கலந்தது. இதனை பக்தர்கள் பனித மண்ணாக சேகரித்து சென்றனர்.இவ் விழாவில் மதுரை, கோவை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி துணை கமிஷனர் செல்லத்துரை,தக்கார் சிவராமபிரபு, கோயில் நிர்வாக அலுவலர் பூவலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar