Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ... நாகர்கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா! நாகர்கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி: அச்சன்கோயிலில் கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 டிச
2014
12:12

திருநெல்வேலி: கேரள மாநிலம் அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலில் மகோத்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 22 கி.மீ, தொலைவில் உள்ளது. ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான இக்கோயில், பரசுராமன் பிரதிஷ்டை செய்த ஐந்து கோயில்களில் ஒன்று என கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மகோத்சவ திருவிழா நடைபெறும். இத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் முன் உள்ள தங்கக் கொடிமரத்தில் தந்திரி கண்டரரு மோகனரு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் தங்கக்கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து திரு ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தன. கேரள, தமிழக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலை வேளைகளில் கருப்பன் துள்ளல், மதியம், இரவில் அன்னதானம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 25ம் தேதி பகல் 11மணிக்கு தேரோட்டம், 26ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. மறுநாள் மகோத்சவ திருவிழா நிறைவு விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar