Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ... திருநெல்வேலி: அச்சன்கோயிலில் கொடியேற்றம்! திருநெல்வேலி: அச்சன்கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தரைத்தளம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2014
05:12

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 44வது ஷேத்திரமாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பகல் பத்து, ராப்பத்து உற்சவ காலங்களில், மூலவரான பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்நிலையில் சொர்க்கவாசல் எனும் ராப்பத்து மண்டபத்தின் குறிப்பிட்ட இடத்தில் உள்ள தரைத்தளத்தில் கொடிகள், புற்கள் முளைத்தும், மண் மேவி, புழுதியாக உள்ளதால் விஷேச நேரங்களில் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு அமர முடியாமல் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.

பரமக்குடி ஸ்ரீனிவாசன் கூறியதாவது: கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘தினமலர்’ நாளிதழில் தரைத்தளம் அமைத்திட கோரி செய்திவெளியானது. இன்று வரை இதற்கு தீர்வுகாணப்படவில்லை. வருகிற ஜன.,1 அன்று வைகுண்ட ஏகாதசி, பகல், ராப்பத்து <உற்சவ விழா ஜன.,10 வரை நடைபெறஉள்ளது. அதற்குள்ளாக தேவஸ்தானம், இந்துசமய அறநிலையத்துறைத்துறையினர் இதன்மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்துதரவேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar