Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ... ஏழுமலையான் குபேரனிடம் பெற்ற கடன் 21 லட்சம் பொற்காசுகள்! ஏழுமலையான் குபேரனிடம் பெற்ற கடன் 21 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மாளிகைப்புறத்தம்மனுக்கு 2.5 கிலோ தங்க அங்கி காணிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2014
10:12

சபரிமலை: சபரிமலையில் மாளிகைப்புறத்தம்மனுக்கு 2.5 கிலோ தங்க அங்கி காணிக்கையாக வழங்கப்பட்டது. இனி வரும் நாட்களில் பக்தர்கள் இதனை தரிசிக்கலாம். சபரிமலை வரும் பக்தர்கள் ஐயப்பனை வணங்கி விட்டு மாளிகைப்புறத்தம்மனுக்கு மஞ்சள் சமர்ப்பணம் செய்து வழிபடுவர்.

Default Image
Next News

ஐயப்பனுக்கு காணிக்கையாக பொருட்களை வாரி வழங்கும் பக்தர்கள் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் அவ்வாறு செய்வதில்லை. அண்மையில் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் தேவபிரஸ்னம் நடத்தப்பட்ட போது இது ஒரு குறையாக தெரிவிக்கப்பட்டது. நடப்பு சீசன் தொடக்கத்தில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பூஜா பாத்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட தந்திரி கண்டரரு ராஜீவரரு, மாளிகைப்புறத்தம்மனுக்கு தங்கத்தில் ஒரு அங்கி காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அந்த நிறுவனத்தில் சார்பில் ரமணி 2.5 கிலோ தங்கத்தில் அம்மனின் உருவ அங்கியை காணிக்கையாக வழங்கினார். மாளிகைப்புறம் மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி அதனை பெற்றுக்கொண்டார். இனி வரும் நாட்களில் பக்தர்கள் இதை தரிசனம் செய்ய முடியும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar