வேதாரண்யம் : வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் சிவனுக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேமும் ஆராதனையும் நடந்தது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல வேதாரண்யம் நாகை ரஸ்தா காசிவிசுவநாதர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.