Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாப்பிரெட்டிப்பட்டி கோவில் ... ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய்மை பணிக்காக சென்ற ஐயப்ப பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
01:01

கூடலூர் : சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிக்காக, கூடலூரிலிருந்து, 60 ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் பயன்படுத்தி விட்டு சென்று குப்பைகள் அகற்றும் பணிக்காக, நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.இப்பணிக்காக, கூடலூர் சபரிமலை ஐயப்ப சேவ சமாஜம் சார்பில், 60 ஐயப்ப பக்தர்கள் நேற்று புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பு நிகழ்ச்சி, மைசூர் சாலை முனீஸ்வரன் கோவில் அருகே நடந்தது. கூடலூர் வன அலுவலர் தேஜாஸ்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், கூடலூர் நகராட்சி கமிஷனர் ராஜராம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar