Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய்பாபா கோவிலின் 34வது ஆண்டு ... புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா! புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லையம்மன் வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜன
2015
10:01

ஆர்.கே.பேட்டை: செவ்வாடை தொண்டர்கள் இருமுடி கட்டி, ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். இதையொட்டி, எல்லையம்மன் கோவிலில்  உற்சவம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராமத்தில், 650 செவ்வாடை தொண்டர்கள் இருமுடி கட்டி, நேற்று முன்தினம் ஆன்மிக  பயணம் மேற்கொண்டனர். இதையொட்டி, எல்லையம்மன் மற்றும் நவசக்தி பீடத்தில், சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டது.  காலை 10:00 மணிக்கு,  எல்லையம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணியளவில், உற்சவர் அம்மன், மலர் அலங்காரத்தில், வீதியுலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, செவ்வாடை தொண்டர்களுக்கு, இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு, பக்தர்கள்  தங்களின் ஆன்மிக பயணத்தை துவங்கினர்.  இதேபோல், அம்மையார்குப்பம் பராசக்தி கோவிலிலும், நேற்று முன்தினம் குத்துவிளக்கு மற்றும் ய õகசாலை பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar