Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித சின்னப்பர் தேவாலய தேர் ... பிடாரியம்மனுக்கு ராகுகால சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை தைப்பூசம் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2015
12:01

காங்கயம் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், நாளை கொடியேற்றம் நடக்கிறது; தேர்வடம் பிடித்தல், வரும் 3ல் துவங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 25ல் துவங்கியது. தொடர்ந்து, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம், திருஉலா காட்சி நடந்தன. இன்று மாலை 4:00க்கு, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா மற்றும் கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.நாளை காலை 6:00க்கு, வீரகாளியம்மன் மலைக்கோவி லுக்கு எழுந்தருளல், பகல் 11:00க்கு மயில் வாகன அபிஷே கம், திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் 2:00க்கு, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.வரும் 29 முதல், பிப்., 1 வரை, தினமும் காலசாந்தி மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். பிப்., 2 காலை 10:00க்கு, மைசூர் பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், அபிஷேகம், மகா தீபாராதனை; இரவு 7:00க்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வரும் 3 அதிகாலை 4:00க்கு மகா அபிஷேகம், 6:00க்கு ரதத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4:00க்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருத்தேர் வலம், 4 மற்றும் 5ம் தேதியென 3 நாட்கள் நடைபெறுகிறது.வரும் 6, 7ம் தேதி காலை 9:00 மணி முதல், கட்டளைதாரர்கள் காலசந்தி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 8ம் தேதி பகல் 11:00க்கு, பரிவேட்டை, தெப்ப உற்சவம், கோவில் நந்தவன தோட்டத்தில் நடக்கிறது. 9ம் தேதி பகல் 12:00க்கு சிறப்பு பூஜை, மகா தரிசனம் நடக்கிறது. பிப்., 10 காலை 9:00க்கு காலசந்தி, பகல் 12:00க்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11ம் தேதி, காலசாந்தி, மண்டப கட்டளை பூஜைகள் நடக்கின்றன. 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar