Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இன்று.. பழநி தைப்பூசம் மூன்றாம் நாள்! அறம் வளர்த்த மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்தையொட்டி 3ம் தேதி மதுபானக் கடைகள் மூட உத்தரவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
11:01

கடலூர்: வடலூர்  தைப்பூசத்தையொட்டி அனைத்து மதுபானக் கடைகளும் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை)  விதி எண்.12ன் படி வரும் 3ம் தேதி தைப்பூசத்  திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள எல்லா அரசு   மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் விற்கப்படாமல் மூடியிருக்க வேண்டும். எனவே, டாஸ்மாக் மூலம் நடத்தப்படும்   சில்லரை மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், எல்.எல்.2 ரெக்ரியேஷன் கிளப், எப்.எல்.3 ஹோட்டல் பார், எப்.எல்.3 ஏஏ டூரிசம் சென்டர்   ஆகிய உரிமைதாரர்கள் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் இம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் மது விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி   செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி எவரேனும் மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ மற்றும் மது அருந்தும் கூடங்களைத்   திறந்து வைத்திருந்தாலோ சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் பார் உரிமைய  õளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar