Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைப்பாதை சேதம்: பாலமலையில் ... தைப்பூசத்தையொட்டி 3ம் தேதி மதுபானக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று.. பழநி தைப்பூசம் மூன்றாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
11:01

ஒருமுறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து செருக்குடன் வணங்க மறுத்தார். அவரை அழைத்த முருகன், நீர் தானே படைப்பவர். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்னும் பிரணவ மந்திரம். அதற்குரிய விளக்கத்தைச் சொல்லும்,” என்றார். பிரம்மாவுக்கு விளக்கம் தெரியவில்லை. அவரைச் சிறையிலடைத்தார் முருகன். படைக்கும் தொழிலை தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். பிரம்மனை விடுவித்து அருளும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் பிரித்து உணர்கின்றவர்கள் இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே, முருகன் பிரம்மனைச் சிறையிலடைத்தான். தன்னை வணங்கவில்லை என்பதற்காக அல்ல,” என்றார் சிவன்.பிறகு பிரம்மனை விடுவித்த சிவபெருமான், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும், தன் மழலை மகனிடம் இருந்து தெரிந்து கொள்வதற்காக, அவரிடமே உபதேசம் பெற்றார். சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்ததால் சுவாமிநாதன் என்று பெயர் பெற்றார் முருகன். இப்படிப்பட்ட பெருமையுடைய முருகப்பெருமானுக்கு, சிவனுக்குரிய தைப்பூசத்தை நடத்துவது மிகவும் பொருத்தம். இன்று பழநியில் காலை 9மணிக்கு முத்துக்குமார சுவாமி தந்தப் பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar