கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குறிச்சி: சுந்தராபுரம், கஸ்தூரி நகரிலுள்ள, செல்வவிநாயகர் கோவில் மூன்றாமாண்டு விழா, நாளைநடக்கிறது. விழா, காலை, 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 9:00 மணிக்கு, இடையர்பாளையம் யதுகுலக்கண்ணன் குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும், 10:30 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும் நடக்கின்றன. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்துள்ளனர்.