Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தாத்தூரில் தைப்பூசம்! சிறுகடம்பூர் சுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வவிநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
02:02

செஞ்சி: தையூர் செல்வவிநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.செஞ்சி தாலுகா தையூர் கிராமத்தில் செல்வவிநாயகர், பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்து திருக்குட நன்நீராட்டு விழா 2ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 31ம் தேதி மாலை 5 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடும், 7.30 மணிக்கு முதல் கால வேள்வி நடந்தது. 1ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வியும், இரவு 9.30 மணிக்கு மருந்து சாற்றுதலும் நடந்தது.

2ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால வேள்வியும், 8.30 மணிக்கு வேள்வி நிறைவும், 9.15 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் தலைமையில் விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், 9.30 மணிக்கு செல்வ விநாயகர், பக்த ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டும் நடந்தது. சென்னை கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் பங்கேற்றார். ஆசிரியர் பல்கலைக் கழக வழக்கறிஞர் வெங்கடேசன், ஊராட்சி தலைவர் முனியம்மாள் உலகநாதன், முன்னாள் தலைவர் தென்னரசு, துணை தலைவர் சரவணன் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar