Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தைப்பூச விழா தெப்ப உற்சவம்! நெல்லையப்பர் கோயிலில் தெப்பத்திருவிழா விமரிசை! நெல்லையப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெட்காளியம்மனுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
10:02

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயிலில் 28 ம் ஆண்டு சித்தர் தவபூஜை நடந்தது. இருமுடி விழாவும், 1008 லிட்டர் பாலபிஷேகமும் நடந்தது.

சிந்தலக்கரையில் காளிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. காளிபராசக்தியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாரதணை நடந்தது. காலை 8 மணிக்கு 42 அடி உயர வெட்காளியம்மன் சிலைக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது.

பின் உலக நன்மை வேண்டி மும் மத பிரார்த்தனை நடந்தது. அம்மன் பாலகர் ராமமூர்த்தி சுவாமிகளுக்கு சித்தர் தவ குருபூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இருமுடி தாங்கி சித்தர் பீடத்தில் குரு தரிசனம் நடந்தது. இரவு 8 மணிக்கு சித்தருக்கு, விளக்கு பூஜையும், இன்று காலை (பிப்.,7) குரு பூஜை வழிபாடும் நடக்கிறது.கோயில் திருவிழாவில் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காளி பராசக்தி வார வழிபாட்டு மன்ற பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar