Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ... ஊராட்சியில் முருகப்பெருமான் திருவீதியுலா! ஊராட்சியில் முருகப்பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
11:02

விழுப்புரம்: விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாளை (8ம் தேதி) கும்பாபிஷேக ஆண்டு விழா நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மகாலட்சுமி குத்துவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது.

இன்று மாலை 6:00 மணிக்கு கலசம், 108 சங்கு பூஜைகள், யாக ஹாமம், முதல் கால பூர்ணாஹூதி நடக்கிறது.நாளை 8ம் தேதி காலை 9:00 மணிக்கு சித்தி விநாயகர், பாலசுப்ரமணியர், கனகதுர்க்கையம்மை, துர்க்கை லட்சுமி, சரஸ்வதி, தட்சணாமூர்த்தி, மணிகண்ட அய்யப்பன், நவக்கிரகம், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு பஞ்சமுகார்ச்சனை, 7:00 மணிக்கு உற்சவ விநாயகர் ஆலய பிரவேச உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar