Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிளக்கு பூஜை! சென்னிமலை முருகன் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கல்வெட்டு தகவல்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
01:02

சென்னிமலை கல்வெட்டு குறித்து முன் னாள் அறங்காவலர் குழு தலைவர் யு.ஆர்.சி., கனக சபாபதி கூறியதாவது:

கோவில் கர்ப்பக்கிரகத்தின் இடதுபுற நிலவு வாயிற் சுவர்த்தலத்தில் உள்ள கல்வெட்டு, "ஸ்வஸ்தி ஸ்ரீமகாமண்டலேஸ்வரன் கலியுகம் சகத்துக்கு மேல், செல்லா நின்ற விபசம் வத்சரத்து பங்குனி மாதம், சென்னிமலை வேலவருக்கும், வள்ளிக்கும் திருக்கோவில் காரியம் செய்ததை விளக்குகிறது.

நுழைவு வாயில் விதானத்தில் உள்ள கல்வெட்டு "சோபகிருது வருஷம் பங்குனி மாதம், 10ம் தேதி தேவராச உடையார் காரியத்துக்கு கர்த்தரான முத்து, ஐயவைர்கள் நாளில் பூந்துறை வேலத்தட்டான் மகன் பழனித்தட்டான் என்பவரின் சேவையை குறிக்கிறது.

மலை அடிவாரத்தில் உள்ள கோமாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து சாசனமும், பிடாரியூரில் உள்ள கொண்ட தப்புவராய கண்டான் என்றும், நரசிம்ம நாயக்கன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மிகவும் சிதைந்துள்ளன. பிடாரியூர் திருமுகமலர்ந்தார் கோவில் மண்டபத்தின் வெளிப்பக்கத்து நிலவு வாயில் இடதுபுறச் சுவர்த்தளத்தின் அடிக்கல்லில், ஒரு சாசனம் பாடலாகவே வெட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar