Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமர் கோவிலில் பாலாலய ... புதுச்சேரி  கோவில் திருப்பணி துவக்கம்! புதுச்சேரி கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
12:02

கடம்பத்துார்: கடம்பத்துார், ஏகாத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

Default Image
Next News

கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துாரில் உள்ளது ஏகாத்தம்மன் கோவில், இந்த கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலில், நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, கணபதி

ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை மற்றும் பூர்ணாஹூதியும் நடந்தது. அதன்பின், மாலை 4:00 மணிக்கு, வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று, காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி சங்கல்பமும், 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மூலவர் அய்யப்பனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar