Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோவில் கும்பாபிஷேகம்! வெள்ளாத்தூர் அம்மன் கோவிலில் தை திங்கள் சிறப்பு உற்சவம்! வெள்ளாத்தூர் அம்மன் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
12:02

புதுச்சேரி: திலாசுப்பேட்டை, தருமராசா பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

திலாசுப்பேட்டையில் தருமராசா பாஞ்சாலியம்மன், வலம்புரி முத்து விநாயகர், முத்து மாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமங்களுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை 9.15 மணிக்கு, வலம்புரி முத்து விநாயகர், ராஜகோபுரம் மற்றும் பரிவார ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9.40 மணிக்கு, தருமராசா பாஞ்சாலியம்மன் கோவில் மூலவர் விமானம் மற்றும் கிருஷ்ணர் சன்னதிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தியாகராஜன், ஜெயபால் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar