Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு! பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! பாஞ்சாலியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
12:02

செஞ்சி: செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள பாலமுருகன், விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

கடந்த 8ம் தேதி காலை 9 மணிக்கு அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் செண்பகப்பிரியா விஜயகுமார், ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை பண்ருட்டி இடம்புரி விநாயகர் ஆலய அர்ச்சகர் சேகர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar