Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலகு குத்தி காரை இழுத்த சென்னை ... வெயிலுகந்தம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நளசரித்திரத்தால் கஷ்டம் விலகும்; திருச்சி கல்யாணராமன் பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
12:02

காரைக்குடி : ""நளசரித்திரத்தால் விலகும் சனி பிடித்த துன்பம் நம்மை விட்டு விலகும், என திருச்சி கல்யாணராமன் பேசினார்.

காரைக்குடியில் அவர் பேசியதாவது: நவக்கிரகத்தில் சனி நல்ல கிரகம். சனி ஒருவனை பிடித்தால் அவன் நிச்சயமாக கோயிலுக்கு வருவான். கடவுளே இல்லை என சொல்லக்
கூடியவனை உண்டு என்று சொல்ல வைக்க கூடிய கிரகம் சனி. நள மகாராஜாவை சனி பிடித்தது.

அவர் புஷ்கரனோடு சூதாடி தன்னையும் ராஜ்யத்தையும் இழந்தார். தமயந்தியுடன் கானகம் சென்று, அவளை பிரிந்து பின் சேர்ந்தார். நாராயணணுடைய நாமாவை, ஒருவன் சொல்லவில்லை என்றால், எப்படி கஷ்டம் வருமோ, அப்படி அவனுக்கு கஷ்டம் வந்தது. நாராயணன் நாமாவை சொன்னால் செல்வம், பொருள், மனைவி, குழந்தைகள் கிடைக்கும். அவர் நாமத்தை சொல்லாதவருக்கு துன்பம் வரும். அது போன்றே நளமகாராஜா துன்பம் அடைந்து, மீண்டும் சூதாடி வெற்றி பெற்றார். அப்போது சனி பகவான் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும், எனக்கேட்டார். நள சக்கரவர்த்தி, "தங்களால் ஏழரை ஆண்டு அஷ்டம சனி அல்லது சனி திசை என்று ஒருவருக்கு வரும்போது, என்னுடைய கதையை கேட்டால், அவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன், என வரம் கேட்டார். அவரும் வரம்
தந்தார். சனியின் துன்பத்தால் வருந்துவோர், நாராயணன் நாமாவை சொல்லி, நள சரித்திரம் கேட்டால் கஷ்டத்தில் இருந்து விடுபடலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar