Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பாளையத்தில் ராதா ... புண்ணிய பூமி ராமேஸ்வரம்! புண்ணிய பூமி ராமேஸ்வரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாயனக் கொள்ளை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 பிப்
2015
12:02

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை மயானக்கொள்ளை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அ ங்காளம்மன் கோவிலில் மாசி திருத்தேர் பெருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கோபால விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. இரவு 8 மணிக்கு  கொடியேற்றுகின்றனர். நாளை (18ம் தேதி) காலை 9 மணிக்கு முக்கிய விழாக்களில் ஒன்றான  மயானக்கொள்ளை நடக்கிறது.  21ம் தேதி மாலை 4 .30  மணிக்கு தீமிதி விழாவும், 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. 26ம் தேதி தீர்த்தவாரி மண்டகப்படியும், 1ம் தேதி  காப்பு களைதலுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்  குழுதலைவர்  வடிவேல், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி,  சரவணன், சேகர், மேலாளர் முனியப்பன், மணி மற்றும் கோவில் ஊழிய ர்கள் செய்து  வருகின்றனர்.

தேர்கட்டும் பணி: மேல்மலையனுார் கோவில் ஐதீகத்தின்படி தேர் சக்கரம், அம்மன் பீடம் , கலசம் நிலையானவையாக உள்ளன. தேரின் மற்ற பாக ங்களை ஒவ்வொரு ஆண்டும் பச்சை மரங்களை கொண்டு செய்கின்றனர்.  இந்த ஆண்டு தேர்கட்டும் பணியை பச்சை பனைமரங்களை கொண்டு  கட்டும் பணியில் தச்சு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar