கண்களுக்கும் பார்வைக்கும் அதிபதி சூரியன். ஆரோக்கியமும் அவனால்தான். காலையில் எழுந்து நீராடி. தினமும் 12 முறை இந்தச் ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால். கண் நோய்கள் குணமாகும்; ஆரோக்கியம் மேம்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதப் பிறப்பு நாட்களில் 108 முறையும். சர்க்கரை பொங்கல் நிவேதனமும் சிறந்த பலன் அளிக்கும். குறிப்பாக சூர்யோதய நேரத்தில் சூரியனைப் பார்த்து நின்றபடி சொல்வது சிறந்த பலனைத்தரும்.