கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராதேஸம் ராதிகாப்ராணவல்லபம் வல்லவீஸுதம்ராதேஸேவித பாதாப்ஜம்ராதா வக்ஷஸ்தலஸ்திதம்ராதானுகம் ராதிகேஷ்டம்ராதாபஹ்ருத மானஸம்ராதாதாரம் பவாதாரம்ஸர்வாதாரம் நமாமிதம்ராதா ரமணகிருஷ்ண ஸ்தோத்ரம்ராதையின் உள்ளம் கவர்ந்தவனே, யசோதையின் புத்திரனும் ராதையினால் சேவிக்கப்பட்ட பாத கமலங்களை உடையவனே கிருஷ்ணா. நமஸ்காரம். ராதையின் இருதயத்தில் வசிப்பவனே. ராதை செல்லுமிடமெல்லாம் செல்பவனே. ராதையின் ப்ரிய நாயகனே. நமஸ்காரம். ராதையைக் காப்பவரே. அவதாரமாகப் பல ஜன்மங்களை எடுத்தவரே, யாவற்றையும் தாங்குகிறவரே, கிருஷ்ணா, நமஸ்காரம். இத்துதியை தினசரி பாராயணம் செய்து வந்தால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்; சந்தோஷம் பெருகும்.