Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடவெட்டி கோவிலில் தேர் திருவிழா! செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தி மாரியம்மன் கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2015
12:02

கடலூர்: கடலூர் துறைமுகம் ரயிலடியில் உள்ள, சந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2ம் தேதி நடக்கிறது. கடலூர் துறைமுகம் ரயிலடியில்  உள்ள சந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி நவக்கிரக பூஜை,  லட்சுமி ஹோமம் நடக்கிறது. வரும் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம்,  கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11:30  மணிக்கு தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடக்கிறது. 2ம் தேதி காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக  பூஜை, 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை, யாத்ராதானம், 9:30 மணிக்கு கலசம்  புறப்பாடு, 9:45 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 5:00  மணிக்கு அபிஷேகம், வீதியுலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar