Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கச்சத்தீவு புனித அந்தோணியார் ... மார்ச் 4 வைகுண்டர் பிறந்த தினம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சியில் தீர்த்தவாரி: புதிய இடம் குறித்து ஆய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2015
12:02

வில்லியனுார்: திருக்காஞ்சியில், மாசிமகம் தீர்த்தவாரி நடக்க உள்ள  புதிய இடம் குறித்து,  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வில்லியனுார் அடுத்த  திருக்காஞ்சியில், பிரசித்திப் பெற்ற, காமாட்சி, மீனாட்சி சமேத கெங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பாலாலய விழா,  கடந்த 23ம்  தேதி நடந்தது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் மற்ற விழாக்கள் நடக்காமல், தீர்த்தவாரி மட்டும், வரும் 4ம் தேதி  நடக்க உள்ளது. கோவில் திருப் பணி நடந்து வருவதால், பழைய இடத்தில் தீர்த்தவாரி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், கோவிலுக்குப் பின்புறம் உள்ள நிலத்தைச்  சீரமைத்து, தீர்த்தவாரி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தை, இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், நடராஜன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar