Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த ... உலகக் கோப்பைக்காக.. சிறப்பு பிரார்த்தனை! உலகக் கோப்பைக்காக.. சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதைந்து வரும் பழமையான கோவில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதைந்து வரும் பழமையான கோவில்!

பதிவு செய்த நாள்

03 மார்
2015
11:03

மேலூர்: மண்ணில் புதைந்து வரும் மேலூர் பனங்காடி பெருமாள் கோவிலை அரசு புனரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இக்கோவில் கி.பி.13ம் நுõற்றாண் டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாக தொல்லியல் துறை கூறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில் என்பதற்கு ஆதாரமாக, கோவிலில் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் உள்ளன. தவிர சுவாமி சிலைகளை உள்பிரகாரமாக சுற்றும் வசதியும் உள்ளது. மேலூர் தாலுகாவில் பெருமாளுக்குரிய தனிக்கோவில் என்பதால் பல்வேறு கிராம மக்கள் இங்கு வருகின்றனர். பராமரிப்பின்றி மண்ணிற்குள் கோவில் புதைந்து வருகிறது. அழகர்சாமி: பராமரிப்பின்றி மேல் தளம் சிதிலமடைந்து சுவாமி சிலைகள் மீது மழைநீர் ஒழுகி கட்டடம் சேதமடைந்து வருகிறது. தமிழ் பிராமிய கல்வெட்டுக்களும் புதைந்துவருகிறது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் அனிதா: வரலாற்று சிறப்புமிக்க கோவில் என்பதால், ரூ.13 லட்சத்தில் புரதான அமைப்பு மாறாமல் சரி செய்ய நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். நிதி கிடைத்தவுடன் விரைவில் சரி செய்யப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar