சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது . சின்னசேலம் காமாட்சி சமேத கங்காதீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை வழிபாடு நடக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 8ம் தேதி 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது. 6 மணி முதல் தேவாரம், சிவபுராணம் சிவனடியார்கள் வாசிக்க உள்ளனர். விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.