Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் வடுக பைரவருக்கு ... அக்ஷய திரிதியை முன்னிட்டு காலடியில் கனகதாரா யாகம்! அக்ஷய திரிதியை முன்னிட்டு காலடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு!

பதிவு செய்த நாள்

16 மார்
2015
11:03

விருத்தாசலம்: விடையாற்றி உற்சவத்தையொட்டி, புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ÷ காவில் மாசிமக பிரம்மோற்சவம், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி, 6ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, 10 நாள் விடையாற்றி உற்சவம் நடந்து  வருகிறது. அதில், 6ம் நாள் உற்சவமாக பழங்கள், காய்கறிகளால் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் 7ம் நாள் உற்சவத்தையெ õட்டி, விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு நுõற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந் தது.  புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar