மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் பாலமுகலேஷ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள பால முக லேஷ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது, நந்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாலாம்பிகை, சீனிவாச பெருமாள் சுவாமி பூதேவி, ஸ்ரீதேவிக்கும் சிறப்பு பூஜை செய்தனர். அய்யர் கிரி மூலம் பிரதோஷ வழிப்பாடு செய்தனர்.