Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி ... கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரம் துவங்கியது! கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜ கோபால ஸ்வாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜ கோபால ஸ்வாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்!

பதிவு செய்த நாள்

26 மார்
2015
11:03

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமி கோவிலில், பங்குனி பிரம்ம உற்றவத்தின், 16ம் நாள் திருவிழாவான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீவித்ய ராஜகோபாலன் மீது வெண்ணெயை வீசி வழிபாடு செய்தனர். பங்குனி பிரம்ம உற்சவத்தின் போது, ஒவ்வொரு நாளும் ராஜகோபால ஸ்வாமி பல் வேறு அலங்காரத்தில், பல விதமான வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 16ம் நாள் திருவிழாவாக, நவநீத ஸேவை என்ற வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. நேற்று, வெள்ளிக்குடம் கையிலேந்தி, ஸ்ரீவித்ய ராஜகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.காலை, 8.15 மணிக்கு கோவிலிருந்து வீதி உலா துவங்கியது. வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு, வெண்ணெயை ராஜகோபாலன் மீது வீசி, வழிபட்டனர். மாலை, 3 மணிக்கு வெண்ணெய்த்தாழி மண்டபத்தில், ராஜகோபாலனுக்கு செட்டி அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 7 மணிக்கு ராஜ கோபால ஸ்வாமி, மீண்டும் ராஜ அலங்காரத்தில் வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடை பெற்றது. மேலும், வாண வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar