Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி ... ராஜ கோபால ஸ்வாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்! ராஜ கோபால ஸ்வாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

26 மார்
2015
10:03

திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பாண்டிய நாட்டு திருத்தலங்களில் ஒன்றான திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பத்து நாள் பங்குனி திருவிழா நடக்கும். தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். விழாவின் முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடந்தது. சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. குமார், கண்ணன், செந்தில் பட்டர் ஆகியோர் பூஜைக்கான ஏற்பாட்டை செய்தனர். நேற்று முதல் நாளில் சுவாமி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar