Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய் ஜெயந்தி விழா ... அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது! அகத்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் 3௦ம் தேதி பூஜை துவக்கம்!
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் 3௦ம் தேதி பூஜை துவக்கம்!

பதிவு செய்த நாள்

27 மார்
2015
11:03

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக பூஜைகள், வரும் 3௦ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்.,3ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, திருப்பணிக்குழு செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரவிசங்கர் உறுப்பினர் பரசுராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் திருப்பணி கடந்த 2012ல் முதல்வர் ரங்கசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. கோவில் பக்தர்களின் வசதிகேற்ப முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய உற்சுவர் மண்டபம், சுவாமி திருமண மண்படம், கண்ணாடி பள்ளியறை ஆகியவை ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. சுதை வேலைபாடுகள், கோபுரங்கள், கர்ப கிரக விமான ஸ்துாபி கலசம், சொர்ண மயமான ஆனந்த விமான நிலை, பால விநாயகர், பாலசுப்ரமணியர், விமானம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பூஜை கள், வரும் 30ம் தேதி காலை யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar