Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூத வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் ... மணக்குள விநாயகர் கோவிலில் 3௦ம் தேதி பூஜை துவக்கம்! மணக்குள விநாயகர் கோவிலில் 3௦ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஷீரடி சாய் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பதிவு செய்த நாள்

27 மார்
2015
11:03

வால்பாறை: வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், ஸ்ரீசாய்ஜெயந்தி முதலாம் ஆண்டு விழா நேற்று காலை, 8:30 கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருக்கொடியை டாக்டர் முனுசாமி ஏற்றினார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும், காலை, 8:00  மணிக்கு காகட ஆர்த்தி, 12:00 மணிக்கு மத்தியான ஆரத்தி, 6:00 மணிக்கு, மாலை ஆரத்தி, மாலை, 6.15 மணிக்கு துவாரகமாயிபஜன், இரவு, 8:00  மணிக்கு சிறப்பு ஆரத்தி நடக்கிறது. விழாவில் நாளை (28ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீஷீரடிசாய் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை துவாரகா மாயி அறக்கட்டளை நிறுவனர்கள் சாய் செல்வரத்தினம், பிரவிணா உள்ளிட்டோர் செய் துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar