Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூண்டி வெள்ளியங்கிரி கோவில் ... நாக வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் வீதியுலா! நாக வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பார்வதீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை: பக்தர்கள் பரவசம்!

பதிவு செய்த நாள்

28 மார்
2015
11:03

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் சூரிய பூஜை விழா நேற்று துவ ங்கியது. காரைக்காலில் திருதெளிச்சேரி என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கோவில் பத்துவில் சுயம்புவர தபஸ்வினி அம்பிகை உடனமர்  பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சூரிய பகவான் பூஜித்த ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகும்.மேலும், கி.பி.ஆறாம் நுõற்றாண்டில் திருஞான  சம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சூரிய பூ ஜை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேக நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. பின், மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இக் கோவிலில், மாலை 5.30 மணிக்கு சூரிய கதிர்கள் கருவறையில் உள்ள மூலவர் பார்வதீஸ்வர் மீது விழுந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை  நடந்தது. இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய பூஜை விழா வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar