Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை! பரமக்குடி கோதண்டராமசாமி கோயிலில் திருக்கல்யாணம்! பரமக்குடி கோதண்டராமசாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்!

பதிவு செய்த நாள்

30 மார்
2015
11:03

விருதுநகர் : விருதுநகரில் பிரசித்தபெற்ற பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை கும்ப பூஜை, யாக பூஜையுடன் தொடங்கிய விழாவில் இரவு 8.01 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அம்பாள் நகர் வலம் வந்தார். நாளை இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.,5ல் நடக்கிறது. அன்றிரவு அடுப்பு பூஜை, பராசக்தி தங்க குதிரை வாகனத்தில் நகர் வலம் வருதல் நடக்கிறது. ஏப்.,6ல் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் புனைந்து நேர்த்தி கடன் நிறைவேற்றுதல், ஏப்.,8ல் தேரோட்டம் நடக்கிறது. ஏராளமானோர் பங்கேற்பர். ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar