Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி திருவரங்கப் பெருமாள் புஷ்ப ... விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்! விருதுநகர் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை!

பதிவு செய்த நாள்

30 மார்
2015
11:03

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து  வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று  நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு கோ பூஜை மற்றும் கஜ பூஜை நடந்தது. யானையை ஊர்வலமாக அழைத்து சென்றனர். நவகிரகம், துர்கா,  ருத்ரா ஹோமங்கள் நடந்தது.  கஜ (யானை) பூஜையை காண  ஏராளமான மக்கள் கூடினர். இரவு அம்மன் நாக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar