Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி கோதண்டராமசாமி கோயிலில் ... செஞ்சி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா! செஞ்சி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி திரவுபதியம்மன் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி திரவுபதியம்மன் வீதியுலா!

பதிவு செய்த நாள்

30 மார்
2015
12:03

திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்து வரும், தீமிதி திருவிழாவில், நேற்று, தருமர் பிறப்பை முன்னிட்டு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து,  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, காந்தி நகரில் உள்ள  திரவுபதி அம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா கடந்த, 26ம் தேதி  கொடியேற்றுத்துடன் துவங்கியது. தினசரி காலை 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று,  காலை 7:30 மணிக்கு, தருமர் பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை  10:00  மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் திருத்தணி நகரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பாண்டவர்கள் ஜனனம் வீதியுலா நடந்தது. இன்று மாலை, கோவில் வளாகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட அம்மன் தொட்டில்  வைபவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar