சாத்தூர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2015 12:04
சாத்தூர்: சாத்தூர் கீழத்தெரு மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த மார்ச் 29ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 5ல்நடந்தது விழாவின் 10ம் நாள் மாலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், மாரியம்மன் வீற்றிருக்க முக்கியவீதி வழியாக நடந்தது. இன்று மஞ்சள்நீராட்டு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சாத்தூர் இந்து நாடார்கள் உறவின் முறை சங்க தலைவர் சஞ்சீவிராஜன் செய்திருந்தார். மாரியம்மாள்(உறுப்பினர்): ஏற்கெனவே உள்ள நகராட்சி பெண்கள் கழிப்பறையை செயல்பட வைக்காமல், அதை விட்டு அதே பகுதியில் வேறு ஒரு கழிப்பறை கட்ட முயற்சிக்கின்றனர். கழிப்பறைக்கு பதில் அந்த இடத்தில் சிறுவர் பூங்கா ஏற்படுத்தலாம். இதை சூரிய சக்தி மூலமும் இயங்க வைக்க முடியும், என்றனர். மாணவர்களை கல்லூரி தாளாளர் சோலைசாமி, முதல்வர் விஷ்ணுராம், துறைத்தலைவர் ராமர், பேராசிரியர் ராஜா பாராட்டினர்.