வில்வம், ருத்ராட்சம் போன்றே சிவனருள் சித்திக்கும் ஒருவகை காய் ஐவேலங்காய் ஆகும். ஐவேலம் என்பது ஒருவகைக் கொடியாகும். இதன் காய்கள் சிவலிங்கம் போன்றே இருக்கும். இவை மிக அபூர்வமானவை பூக்களில் லிங்கத்தைக் கொண்ட நாகலிங்கப் பூவைப் போல, இது இயற்கையாக அமைந்த பஞ்சலிங்கக் காயாகும்.