Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் தமிழ் ... விழுப்புரத்தில் 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்! விழுப்புரத்தில் 90 அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பதஞ்சலீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பதஞ்சலீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
11:04

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கால்நாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோவிலில் மூலவர் சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் அதிசய  நிகழ்வு நடந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் நாகதோஷ பரிகார தலமாகவும், பதஞ்சலி முனிவர் வழிபட்டபோது பகவான் காட்சி தந்த  இடமாகவும் உள்ளது. மேலும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்றதும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு விசேஷ தலமாகவும் விளங்கி வருகிறது. இக்÷ காவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1ம் தேதி சூரிய பகவான் நேரடியாக மூலவரான சிவலிங்கம் மீது படும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது.  சித்திரை 1ம் தேதியான நேற்று காலை 6:05 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக சிவன் மீது படத் துவங்கியது. படிப்படியாக மேலிருந்து கீழே இறங்கிய  சூரிய ஒளியின் பிரகாசத்தில் சிவலிங்கம் பொன் போல் மின்னியது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். 15 நிமிடம் நீடித்த இந்த சூரிய வழிபாட்டு  நிகழ்வை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar