Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேள்வி கேட்க ஒருவர் இருக்கிறார்! லாபம் தரும் ஸ்வஸ் திக்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லட்சுமி நாராயணர் கோயில் திருப்பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
03:04

லட்சுமி நாராயணர் கோயில் திருப்பணி  நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகிலுள்ள கருவாழக்கரை மருதுõரில் கோவிந்த தீட்சிதர் என்பவரால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். நாயக்க மன்னர்களால் 16ம் நுõற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் அமைந்துள்ள அக்ரஹாரத்திற்கு சுவாமியின் பெயரால், லட்சுமி நாராயணபுரம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்தக் கோயிலுக்கு, காஞ்சிப்பெரியவர் அடிக்கடி வந்து தரிசித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்த, இக்கோயிலில் திருப்பணி ரூ.4 லட்சம் செலவில் நடந்து வருகிறது. பங்கேற்க விரும்புவோர் 94440 79673, 044 2266 1686ல் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar