இலங்கையில், திருக்கேத்தீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜை விமரிசையாக நடக்கும். இதில் நான்காவது கால பூஜையின் துவக்கத்தில் ராகு, கேது அம்சமாகிய இரு சர்ப்பங்கள் சிவலிங்கத்தின் மீது ஆடியபடி பக்தர்களுக்கு அற்புதக் காட்சி தருவது சிறப்பு.