கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரில் உள்ள முருகன் கோயிலில் ஆறு கிணறுகள் உள்ளன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை நீரை அதாவது, உப்பு, உரைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளைக் கொண்டுள்ளது.