Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரவாண்டி பனங்காட்டீஸ்வரர் ... காரைக்கால் மாங்கனி திருவிழா; இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி காரைக்கால் மாங்கனி திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
10:07

கடலுார்; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடந்த 5ம் தேதி இரவு தங்க கருட சேவை, 6ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை, 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 9ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் நடந்தது. நேற்று திருத்தேர் விழாவையொட்டி வரதராஜ பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், கோவில் அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar