Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் பூட்டியதால் காரைக்கால் ... யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தி பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் நிறைவு யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் பாதுகாக்கப்படும் வேத வியாசரின் பாதுகைக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் பாதுகாக்கப்படும் வேத வியாசரின் பாதுகைக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
03:07

உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு சகஸ்ர லிங்கம் சன்னதி மற்றும் அக்னி தீர்த்தம் அருகே உள்ள 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரத்தின் அருகில் மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசரின் பாதுகை அமைந்துள்ளது. ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கொண்டாடக்கூடிய குரு பூர்ணிமா விழாவில் வேத வியாசரின் பாதரட்சை (காலணி) அமைந்துள்ள பீடத்திற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பானகம், பச்சை பயறு, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இலந்தை மரத்தின் அடியில் பாதுகாக்கப்படும் வியாசரின் பாதரட்சைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். உத்தரகோசமங்கை கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பழமை வாய்ந்த இலந்தை மரத்தின் சிறப்புகளையும் அதில் வைக்கப்பட்டுள்ள பாதுகையும், ஸ்தல புராண வரலாற்றையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar