சென்னை அடுத்த பொன்னேரியில் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயிலும், பெருமாள் கோயிலும் உள்ளன. பெருமாள் திருநாமம் கரிகிருஷ்ண பெருமாள். இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளன்று அரிஹரன் பஜார் என்ற இடத்தில் அரியும். அரனும் ஒன்றாக சந்திக்கின்ற ஹரிஹர சந்திப்பு உற்சவம் நடைபெறுகின்றது.