Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் யாகசாலை ... கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் தோப்பறை: காரியாபட்டியில் காலம் காலமாக தயாரிப்பு! கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2015
12:04

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராக வர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

Default Image
Next News

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் வீரராகவர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, காலை 6:30 மணிக்கு திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, சிம்ம வாகனத்தில் நான்கு வீதிகளி லும் உலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று காலை 6:00 மணிக்கு, ஹம்ச வாகனம்; இரவு 7:00 மணிக்கு, சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை, நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைபெறும். பின், அதிகாலை 5:30 மணிக்கு, கருட வாகன சேவை புறப்பாடு துவங்கும். அன்று இரவு, ஹனுமந்த வாகனம் நிகழ்ச்சியும் நடைபெறும். தேரோட்டம், வரும் 30ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடைபெறும். 10 நாள் பிரம்மோற்சவம், மே 3ம் தேதி நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar