Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் ... சிறப்பு அலங்காரத்தில் வீரட்டானேஸ்வரர்! சிறப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் அவதார உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜர் அவதார உற்சவம்!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2015
12:04

ராமானுஜர் கோவி லில், அவரது அவதார உற்சவம் நேற்று, வெகு சிறப்பாக நடைபெற்றது. சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளில் அவதரித்த ராமானுஜருக்கு, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், தனி கோவில் உள்ளது. இந்த கோவில், வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இவரது, 998ம் ஆண்டு அவதார உற்சவம் நேற்று, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை கோவில் உட்புற வளாகத்தில், ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும்; சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், ராமானுஜரை வழிபட்டனர். பகல் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதமும். அன்னதானமும் வழங்கப்பட்டது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் மகாமண்டபத்தில், ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, மகா மண்டபத்தில் எழுந்தருளிய ராமானுஜருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, சாற்றுமறையுடன் வழிபாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar